விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 67 அப்டேட்ஸ் வெளியானது!! படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

Dec 02, 2022 - 1 year ago

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 67 அப்டேட்ஸ் வெளியானது!! படப்பிடிப்பு எப்போது தெரியுமா? விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளன.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.  இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த